ஒரே கதாபாத்திரத்திற்கு 5 மொழிகளில் வசனம் பேசிய நடிகர்!
பிரபாஸ் நடிப்பில் வெளியாகவிருக்கும் சலார் திரைபடித்தில் நடித்த பிரித்விராஜ் அவரின் கதாபாத்திரத்திற்கு அவரே 5 மொழிகளில் டப்பிங் செய்துள்ளார். கே.ஜி.எப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் தற்போது ...