தொடர் மழையால் குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ள நீர்!
தமிழகத்தில் பெய்த கோடை மழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இடைவிடாது பெய்த தொடர் மழையின் காரணமாக கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட அம்பலக்குளம் நிறைந்து ...