குடிநீர் தட்டுப்பாட்டால் அரசு பள்ளி மாணவர்கள் ஓடை நீரை அருந்தும் அவலம்!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தண்ணீர் தட்டுப்பாட்டால் மாணவர்களும், பொதுமக்களும் அசுத்தமான ஓடை நீரை அருந்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சின்ன வரகூர் கோம்பை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ...