பட்டாசு ஆலை விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு துரை வைகோ ஆறுதல்!
விருதுநகர் மாவட்டம், செங்கமலப்பட்டியில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆறுதல் கூறினார். பின்னர் வெடிவிபத்தில் ...