தசரா திருவிழா – பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்!
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உலகப்புகழ்ப் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா வரும் 23ஆம் தேதி ...