மும்பையை புரட்டிப் போட்ட புழுதிப் புயல்: மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று!
மும்பையில் புழுதிப்புயலினால் விளம்பரப் பதாகை சரிந்து விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று புழுதிப் ...