இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சர் கைதுக்கு குரல் கொடுத்த டச்சு எம்பி!
மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய காணொளியை வெளியிட்டதாக இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சரான சர்மிஷ்டா பனோலி என்பவரை மேற்குவங்க போலீசார் கைது செய்தனர். இவர் கடந்த மே 14-ம் ...