சொத்துக்குவிப்பு வழக்கு: மாஜி அதிமுக அமைச்சர் மீது விசாரணை
அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ...