மக்கள் பயன்படுத்தும் ஆழ்துளை கிணற்று நீரில் சாயக்கழிவு நீர் கலப்பு!
ஈரோடு மாநகராட்சியில் ஆழ்துளை கிணற்றில் சாயக்கழிவு நீர் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஒண்டிக்காரன் பாளையத்தில் வசிக்கும் பத்மநாபன் என்பவரின் வீட்டில் உள்ள ஆழ்துளை ...