பணம் கேட்டு மிரட்டுவதாகச் சாயப்பட்டறை உரிமையாளர்கள் புகார்!
நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் சாயப்பட்டறை உரிமையாளர்களைப் போலி பத்திரிகையாளர்களும், போலி சமூக ஆர்வலர்களும் பணம் கேட்டு மிரட்டுவதாகக் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பேட்டியளித்த ...