புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் டெபாசிட் வாங்க மாட்டார்கள் – மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதி!
புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், இம்முறை டெபாசிட் கூட பெற மாட்டார்கள் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் பாஜக ...
