மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டடுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ...