இ-பாஸ் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது: மாவட்ட ஆட்சியர் அருணா பேட்டி!
நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இ-பாஸ் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். கோடை விடுமுறையை ஒட்டி உதகைக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு ...