வருகிறது E-PLANE : ஓலா, ஊபர் போல் வாடகை செலுத்தி பயணிக்கலாம்!
ஓலா, ஊபர் போன்ற வாகனங்களைப் போலவே வாடகை கட்டணத்தைச் செலுத்தி விமானத்திலும் பறக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ? குறைந்த கட்டணத்தில் விரைவான பயணத்தை வழங்கும் இ ப்ளைன் குறித்த செய்தித் தொகுப்பைச் சற்று விரிவாகப் பார்க்கலாம் தன் வாழ்நாளின் ஒருமுறையாவது ...