மக்களின் நலனுக்காக மாலத்தீவுடன் உறவுகளை ஆழப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது! – ஜெய்சங்கர்
இருநாட்டு மற்றும் பிராந்திய மக்களின் நலனுக்காக மாலத்தீவுடனான உறவை ஆழப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மாலத்தீவுக்கு மூன்று நாள் அரசு ...