நிலநடுக்க எச்சரிக்கை சேவை: இந்தியாவில் அறிமுகம்!
இந்தியாவில் ஆண்ட்ராய்டு சாதனங்களில் நிலநடுக்க எச்சரிக்கை சேவையைக் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு அதிர்வுகளைக் கண்டறிய ஆண்ட்ராய்டு சாதனங்களில் சிறிய நில அதிர்வு சென்சார்களைப் பயன்படுத்துகிறது. ...