பாறைகளை வெடிவைத்து எம்.சாண்ட் மணல் தயாரிக்கப்படுவதால் நிலநடுக்கம்!
பாறைகளை வெடிவைத்து எம்.சாண்ட் மணல் தயாரிக்கப்படுவதால் நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு மணல் லாரிகள் உரிமையாளர் சங்க தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் ...