லடாக்கில் திடீர் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவு!
லடாக்கில் 3.8 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கார்கில் பகுதியில் இன்று மதியம் 2.42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ...
லடாக்கில் 3.8 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கார்கில் பகுதியில் இன்று மதியம் 2.42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ...
மியான்மரில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மியான்மரில் நள்ளிரவு 12.57 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் ...
குஜராத்தில் 4.1 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கட்ச் பகுதியில் இன்று காலை 8.06 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ...
லடாக்கில் 3.4 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. லே பகுதியில் இன்று அதிகாலை 5.39 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ...
மியான்மரில் 4.5 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மியான்மரில் இன்று அதிகாலை 3.28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ...
சீனாவின் தெற்கு பகுதியில் நேற்று இரவு, 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் வட இந்தியாவின் சில பகுதிகளில் ...
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே இன்று காலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கம் ...
டோங்கா தீவில் இன்று அதிகாலை, 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டோங்கா தீவில் இன்று அதிகாலை 3.42 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. டோங்கா ...
அந்தமான் தீவுகளின் மேற்கு கடற்கரை பகுதிகளில் நள்ளிரவு 1.48 மணிக்கு, 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமானில் நள்ளிரவு ...
அசாம் மாநிலம் தராங் பகுதியில் இன்று காலை 3.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கம் ...
இமாச்சலப் பிரதேச மாநிலம் சம்பா பகுதியில், இன்று 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் இன்று நிலநடுக்கம் ...
இந்தோனேசியாவின் தலாட் தீவுகளில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவில், 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தலாட் தீவுகளை உலுக்கியதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) ...
ஜம்மு – காஷ்மீரில் நள்ளிரவு 12.38 மணிக்கு, 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில் நள்ளிரவு ...
ஆப்கானிஸ்தானில் இன்று காலை 9.01 மணிக்கு, 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று காலை சுமார் 9 ...
புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48-ஆக அதிகரித்துள்ளது. புத்தாண்டு தினத்தன்று ஜப்பானின் மேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ...
ஜம்மு - காஷ்மீரில் இன்று 11.33 மணிக்கு 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்முவில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. ...
லடாக்கில் நேற்று இரவு 10.15 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. லடாக்கில் நேற்று இரவு 10.15 மணிக்கு ...
1. துருக்கி நிலநடுக்கம் கடந்த பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி அதிகாலை துருக்கியில் ஏற்பட்ட மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுவே ...
ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியுள்ள நிலையில், அங்கு உள்ள இந்திய தூதரகம், அவசர கட்டுப்பாட்டு அறையை அமைத்து உதவி எண்களை வழங்கி உள்ளது. ஜப்பானின் மேற்கு ...
ஜப்பானில் 90 நிமிடங்களுக்குள் 21 முறை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 4.0 ரிக்டர் அல்லது அதற்கு மேல் பதிவானதாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் ...
ஜப்பானின் மேற்கு பகுதியில் இன்று மதியம் 12.40 மணிக்கு 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் இன்று மதியம் ...
அசாம் மாநிலம் தேஜ்பூர் பகுதியில் இன்று காலை 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அசாம் மாநிலம் தேஜ்பூர் ...
லடாக்கில் இன்று மாலை 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. லடாக்கில் இன்று மாலை இரண்டு முறை நிலநடுக்கம் உணரப்பட்டது. ...
பாகிஸ்தானில் இன்று காலை 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இன்று காலை 11.38 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies