அமெரிக்கா மிரட்டல் எதிரொலி – ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சி!
அமெரிக்காவின் வரி விதிப்பு மிரட்டலால், நவம்பர் மாதத்தில் ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் போர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்து ...
