வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டு போரின் எதிரொலி : 14 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர்!
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டு போரின் எதிரொலியாக 14 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான மோதலால், லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை நரகமாக்கியிருக்கிறது. ...