செந்தில் பாலாஜியுடனான மோதல் போக்கின் எதிரொலி : கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் பதவி நீக்கம்!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடனான மோதல் போக்கு காரணமாக, கோவை மாநகர திமுக மாவட்ட செயலாளராக இருந்த நா. கார்த்திக் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ...