economic crisis - Tamil Janam TV

Tag: economic crisis

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

ஈரானின் தெஹ்ரானில் நடந்த அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மதகுரு அயதுல்லா அலி கமேனி அரசுக்கு எதிராக ...

ஈரானில் தீவிரமடையும் போராட்டம் – அரசு ஊடக கட்டடங்களுக்கு தீவைப்பு!

ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு இடையே அரசு ஊடகங்களை போராட்டக்காரர்கள் தீயிட்டு எரித்துள்ளனர். ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு காரணமாக அங்குள்ள ...

ஈரான் மக்கள் மீதான வன்முறை தொடர்ந்தால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் – டிரம்ப் எச்சரிக்கை!

ஈரான் மக்கள் மீதான வன்முறை தொடர்ந்தால், அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வை கண்டித்து ...

ஈரானில் தீவிரமடையும் போராட்டம் – அரசு கட்டடங்களுக்கு தீ வைப்பு, இணைய சேவை துண்டிப்பு!

பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து ஈரான் தலைநகரில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ...

கடும் பொருளாதார நெருக்கடி : இந்தியாவிடம் சரணடைந்த மாலத்தீவு – சிறப்பு கட்டுரை!

கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் மாலத்தீவுக்கு 3000 கோடி ரூபாய்க்கும் மேல் நிதி வழங்க இந்தியா ஒப்புக் கொண்டிருக்கிறது. இது, புவிசார் அரசியலில் புதிய மாற்றத்தை ...

கியூபாவில் எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த முடிவு!

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த கியூபா அரசு முடிவு செய்துள்ளது. 1990 களில் சோவியத் யூனியன்  சரிவு, கொரோனா வைரஸ் தொற்று, ...