கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவன உரிமையாளர் வீட்டில் ED சோதனை!
சென்னை ஈசிஆரில் உள்ள கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவன உரிமையாளரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இந்நிறுவனத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ...