எடப்பாடி கே. பழனிசாமியின் வாகனத்தை தீடீரென நிறுத்திய தேர்தல் பறக்கும் படை!
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமியின் வாகனத்தை தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். மக்களவைத் தேர்தல் ...