Edappadi Palaniswami - Tamil Janam TV

Tag: Edappadi Palaniswami

சட்டப்பேரவை தேர்தல் – விருப்ப மனு அளித்தவர்களிடம் இபிஎஸ் 3-வது நாளாக நேர்காணல்!

அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி மூன்றாவது நாளாக நேர்காணல் நடத்தினார். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ...

கூட்டணி குறித்து முடிவெடுக்க இபிஎஸ்-க்கு முழு அதிகாரம் – அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்!

கூட்டணி குறித்து முடிவெடுக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக  பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. ...

டிசம்பர் 10ம் தேதி கூடுகிறது அதிமுக பொதுக்குழு – இபிஎஸ் அறிவிப்பு!

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் டிசம்பர் 10ம் தேதி நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ...

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் – இபிஎஸ் நடவடிக்கை!

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த ...

மதுரையில் மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை!

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முத்துராமலிங்க தேவர் 118வது ...

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி – நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்!

2026 தேர்தலில் ஆட்சி மாற்றம் உறுதி என்றும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 'தமிழகம் தலைநிமிர தமிழனின் ...

முழுநேர சினிமா விமர்சகராக முதல்வர் மாறிவிட்டார் – இபிஎஸ் விமர்சனம்!

முழுநேர சினிமா விமர்சகராக முதலமைச்சர் ஸ்டாலின் மாறிவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அண்மையில் வெளியான பைசன் திரைப்படத்தை பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின், படக்குழுவினரை நேரில் ...

ரூம் போட்டு யோசிப்பாங்களோ?….வெள்ளை அறிக்கை கேட்ட இபிஎஸ் – வெள்ளை காகிதத்தை காட்டிய அமைச்சர்!

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெள்ளை காகிதத்தை காட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினின் ...

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நீலகிரியில் இ பாஸ் நடைமுறை நீக்கம் – இபிஎஸ் உறுதி!

நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் நடைமுறையை அதிமுக ஆட்சி அமைந்த உடன் நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உதகையில் மக்களை காப்போம் தமிழகத்தை ...

அக்டோபர் 11 முதல் மதுரையில் இருந்து தேர்தல் சுற்றுப்பயணம் – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

நடிகர் விஜய் உரிய தரவுகள் எதுவும் இல்லாமல் பேசி வருவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த ...

குடும்பத்திற்கு ஆட்சி அதிகாரம் கிடைப்பதற்காக மட்டுமே ஸ்டாலின் இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கிறார் – இபிஎஸ் விமர்சனம்!

தனது குடும்பத்திற்கு ஆட்சி அதிகாரம் கிடைப்பதற்காக மட்டுமே முதலமைச்சர் ஸ்டாலின் இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கிறார் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மக்கள் ...

அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பான வழக்கு – இபிஎஸ் கோரிக்கை ஏற்பு!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. 2022ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளராக ...

மக்கள் செலுத்தும் வரியெல்லாம் திமுகவினருக்கு செல்கிறது – இபிஎஸ் விமர்சனம்

தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதற்கு மதுரை மாநகராட்சியின் வரி வசூல் முறைகேடே சாட்சி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் பேசிய அவர், மதுரை ...

அதிமுக கட்சி விதிகள் தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக கட்சி விதிகளின் திருத்தத்தை எதிராக வழக்கு தொடர அனுமதியளித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக கட்சி விதிகள் மற்றும் ...

வரும் 30-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

 அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் ...

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க வேண்டியது பாஜகவின் கடமை – அண்ணாமலை

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க வேண்டியது பாஜகவின் கடமை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய அவர், ...

4 ஆண்டு திமுக ஆட்சியில் டாஸ்மாக்கில் ரூ.22,000 கோடி கொள்ளை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பட்டாசு தொழிலுக்கு சோதனை வந்தபோது மத்திய அமைச்சரை சந்தித்து பாதுகாத்தது அதிமுக தான் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சிவகாசியில் பொதுமக்கள் மத்தியில் அவர் உரையாற்றிய அவர், திமுக ...

2026 சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் NDA வெற்றி பெறும் – நயினார் நாகேந்திரன்

2026 சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் NDA வெற்றி பெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி ...

திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரலாம் – இபிஎஸ் அழைப்பு

திமுகவை வீழ்த்த நினைக்கும் ஒருமித்த கருத்துடைய அனைத்து கட்சிகளும் அதிமுகவுடன் கைகோர்க்கலாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக - பாஜக ...

விவசாயிகளுக்கு எதிரான திமுக ஆட்சி தேவையா? – இபிஎஸ் கேள்வி!

கொள்முதல் செய்யப்பட்டாமல் நெல்மணிகள் மழைநீரில் நனைந்து வீணாகி வருவது பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் பேசிய அவர்,அரசு ...

மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – இபிஎஸ் உறுதி!

மீனவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் அதிமுக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் செருதூரில் மீனவர்களுடன் அவர் கலந்துரையாடிய அவர், கடலோர மீனவ ...

அதிமுக ஆட்சிக்கு வந்தால், பெண்கள் மனம் நிறைவடையும் வகையில் மகளிர் உரிமைத்தொகை – இபிஎஸ் உறுதி!

அதிமுக ஆட்சிக்கு வந்தால், பெண்கள் மனம் நிறைவடையும் வகையில் மகளிர் உரிமைத்தொகை தரப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதியில் ...

திமுகவை விரட்டியடித்து, தமிழகம் இழந்த அமைதி, வளர்ச்சியை மீட்டுத் தருவேன் – இபிஎஸ்

2026 தேர்தலில் திமுகவை விரட்டியடித்து, தமிழகம் இழந்த அமைதி, வளர்ச்சி, மாநில உரிமையை மீட்டுத் தருவேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். ...

பூத் கமிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் – அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்!

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான பிரதான அடித்தளமாக பூத் கமிட்டி இருப்பதால், அதனை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு, எடப்பாடி பழனிசாமி ...

Page 1 of 4 1 2 4