சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி – துரைமுருகன் விவாதம்!
அண்டை மாநில முதல்வர்களோடு உள்ள நட்பைப் பயன்படுத்தி, தமிழகத்திற்கான நதிநீரைப் பெற முயற்சிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை ...