எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லிச் செல்லவுள்ளார். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர்ச் செங்கோட்டையன் வலியுறுத்தி வருகிறார். அண்மையில் டெல்லிச் சென்ற அவர் உள்துறை அமைச்சர் ...