நீதிமன்ற உத்தரவின்றி சொத்துக்களை பறிமுதல் செய்யும் ED-ன் அதிகாரம் தவறானது – உச்சநீதிமன்றம் கவலை!
நீதிமன்ற உத்தரவு இல்லாமல் சொத்துக்களை பறிமுதல் செய்யும் அமலாக்கத் துறையின் அதிகாரம் தவறானது என்று உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. கர்நாடகாவை சேர்ந்த எம்.எல்.ஏ விரேந்திரா, தனது சொத்துகளை ...
