புதிய கல்விக் கொள்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் நிதி ஒதுக்கப்படவில்லை – உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் ...