தொழில்நுட்ப உதவியுடன் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது : சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நெரிசலை கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி வளாகத்தில் தொழில்முனைவோர் ...