சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து : ரூ.1 லட்சம் மதிப்பிலான முட்டைகள் சேதம்!
நாமக்கல் அருகே முட்டை ஏற்றி சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான முட்டைகள் உடைந்து சேதமடைந்தன. நல்லையபட்டியை சேர்ந்த துரைசாமி என்பவர் ...