மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஆயுத படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல்படை காவலர், கடிதம் எழுதி வைத்துவிட்டு துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ...
