700 டன் எடையுள்ள கப்பலை பற்களால் கயிறை கடித்தபடி இழுத்து எகிப்தை சேர்ந்த மல்யுத்த வீரர் உலக சாதனை!
பற்களால் கயிறை கடித்தபடி 700 டன் எடையுள்ள கப்பலை இழுத்து எகிப்தை சேர்ந்த மல்யுத்த வீரர் உலக சாதனை படைத்துள்ளார். எகிப்து நாட்டைச் சேர்ந்த மல்யுத்த வீரர் ...