சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற எட்டு பேர் கைது!
ராமேஸ்வரம் பகுதியில் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற, இலங்கை தமிழர்கள் இருவர் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். தங்கச்சிமடம் பேருந்து நிலையத்தில் நேற்றிரவு சந்தேகப்படும்படி ...