எட்டாம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய விவகாரம் : சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்ட மாணவர்!
பாளையங்கோட்டை அருகே தனியார் பள்ளியில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய 8ஆம் வகுப்பு மாணவர் சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டார். நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி ...