கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் பயணி தவற விட்ட நகை பையை ஒப்படைத்த போலீசார்!
சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் தவறவிட்ட நகையை மீட்ட ரயில்வே போலீசார் அதனை உரியவரிடம் ஒப்படைத்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த ஏளாவூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ், ...