திருப்பூரில் வயதான தம்பதியர் வெட்டிக் கொலை : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
திருப்பூரில் வயதான தம்பதியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பல்லடத்தில் ...