அமெரிக்காவில் 33 ஆண்டுகளாக வசித்து வந்த இந்தியாவை சேர்ந்த மூதாட்டி கைது!
அமெரிக்காவில் 33 ஆண்டுகளாக வசித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த மூதாட்டியை அந்நாட்டுக் காவல்துறை கைது செய்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஜித் கவுர்க் கடந்த 1992ம் ஆண்டு அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து, வடக்கு கலிஃபோர்னியா பகுதியில் ...