இறுதிச் சடங்கிற்கான பணத்தை சேர்த்து வைத்துவிட்டு முதியவர் தற்கொலை!
கன்னியாகுமரி அருகே ஆதரவற்ற முதியவர் ஒருவர் தனது இறுதிச் சடங்கிற்கான பணத்தைச் சேர்த்து வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அருமனை அடுத்த பாறைக்குளம் ...