கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கார் மோதிய விபத்தில் சாலையோரம் நின்றிருந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சண்முகசுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த லோகேந்திரன் என்பவர் தேனி ...