பல்லடம் அரசு மருத்துவமனையில் முதியவருக்கு செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிக்குச் சிகிச்சை அளித்த அவலநிலை அரங்கேறியுள்ளது. பல்லடம் அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக ...