புதுக்கோட்டை அருகே அசைவ விருந்து சாப்பிட்ட முதியவர் உயிரிழப்பு!
புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் அருகே அசைவ விருந்து சாப்பிட்ட முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குருங்கலூர் வேளாணி கிராமத்தில் சத்யராஜ் என்பவரது மகன் பிறந்தநாள் விழா ...