பாம்பு கடித்து மூதாட்டி உயிரிழப்பு!
கன்னியாகுமரி அருகே எலி கடித்ததா? பாம்பு கடித்ததா? என்ற குழப்பத்திலிருந்த மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே உள்ள ரெத்தினபுரம் பகுதியில் ...