தவறான சிகிச்சையால் மூதாட்டி உயிரிழப்பு என புகார் – கிளினிக்கிற்கு சீல் வைப்பு!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருத்துவரின் தவறான சிகிச்சையால் மூதாட்டி உயிரிழந்ததாகக் கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடைக்கலப்பட்டினத்தைச் சேர்ந்த சரவணன் என்ற மருத்துவரிடம் ...