மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூதாட்டி படுகாயம்!
சென்னை பட்டினப்பாக்கத்தில் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் மூதாட்டி படுகாயமடைந்தார். பட்டினப்பாக்கம் சீனிவாசன் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ...
