குடியாத்தம் அருகே பூட்டிய வீட்டில் 2 நாட்களாக மயங்கி கிடந்த மூதாட்டி – பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பூட்டிய வீட்டில் 2 நாட்களாக மயங்கி கிடந்த மூதாட்டியை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். நடுப்பேட்டை பகுதியை சேர்ந்த ராமசாமி - வடிவாம்பாள் ...