ராம பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையேயான தேர்தல்! – யோகி ஆதித்யநாத்
ராம பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையேயான தேர்தல் என உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் ஆஸம்கரில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், மக்களவைத் ...