திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் – காங்கிரஸ் நிர்வாகிக்கு அடி – உதை!
அரக்கோணத்தில், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உருட்டுக்கட்டை அடி விழுந்தது. அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடுபவர் ஜெகத்ரட்சகன். இவரை கோடீஸ்வர ...