தமிழக வெற்றிக்கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – விஜய் அறிவிப்பு!
தமிழக வெற்றிக்கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் கட்சி பதிவுக்காக பிப்.2ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் ...