காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கண்டனம்!
"தேர்தலின் போது வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவது குழப்பதை ஏற்படுத்தும்" என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தல் ...